தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தற்போது கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறுகிறது.

18

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தற்போது கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறுகிறது.
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
பிரதம அதிதியாக சீனாவைச் சேர்ந்த பிரதிநிதி கலந்து கொண்டுள்ளார்.
மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது காலிமுகத்திடல்…
SHARE