தேர்தலில் நிற்காமலேயே சிம்புவிற்கு இத்தனை ஓட்டுகளா

250

தேர்தலில் நிற்காமலேயே சிம்புவிற்கு இத்தனை ஓட்டுகளா - Cineulagam

சட்டமன்ற தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு பாடல்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சிம்புவும் Vote Song என்ற பெயரில் ஒரு பாடலை இசையமைத்து, வரிகளை எழுதி, விடிவி கணேஷுடன் இணைந்து பாடியும் இருந்தார்.

இந்நிலையில் இந்த பாடல் வெளிவந்த ஒரே நாளில் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

தேர்தல் குறித்து வந்த பாடல்களில் இத்தனை லட்சம் பார்வையாளர்களை பெற்றிருப்பது இந்த பாடலுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று கருதப்படுகிறது.

 

SHARE