தேர்தல் திகதி அறிவிப்பு December 8, 2022 152 உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி, டிசம்பர் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.