தேர்தல் ரிசல்ட்டிற்கு பிறகு விஜய், அஜித் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

268

தேர்தல் ரிசல்ட்டிற்கு பிறகு விஜய், அஜித் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? - Cineulagam

தமிழ் சினிமாவின் தற்போதைய கிங் ஆப் ஓப்பனிங் விஜய், அஜித் தான். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திருவிழா போல் இருக்கும்.

இந்நிலையில் இவர்கள் அரசியல் விட்டு ஒதுங்கி நின்றாலும், அரசியல் இவர்களை விடுவதாக இல்லை, அது ஏன் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கடந்த ஆட்சியின் ஆளுங்கட்சியே ஆட்சியமைக்க, விஜய், அஜித் இருவருமே பூங்கொத்துக்களை அனுப்பி தங்கள் வாழ்த்துக்களை கூறிவிட்டார்களாம்.

SHARE