தொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி

285

நாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்போம், தெளிவாக யோசிப்போம், உற்சாகமாக உணர்வோம், எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்வோம்.

அதோடு, சரிவிகித உணவும் சாப்பிட்டு வந்தால், உடலைக் கச்சிதமாக வைத்துக்கொள்ள முடியும்.

கடுமையாகவோ, வலி ஏற்படும் விதமாகவோ உடற்பயிற்சி செய்யக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை வாரத்தில் பல தடவை, தவறாமல் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஸ்டாண்டிங் பெண்ட் சைட்-டு-சைட்

  • காலை லேசாக அகட்டி நிற்கவும்.
  • வலது கையை பலது தொடையில் வைக்கவும்.
  • இடது கையை நீட்டியவாறு வலது பக்கம் வளைய வேண்டும்.
  • இதே போல் இடது புறமும் செய்ய வேண்டும்.
  • இப்படி 10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்

  • கால் நரம்புகள் வலுவடையும்.
  • இடுப்பிலும் தொடைப்பகுதிகளிலும் தசைகள் குறையும்.
  • கர்ப்பகாலத்தில் பெண்கள் இந்த பயிற்சியை செய்தால் பிரசவ நேரத்தில் தசைகள் நெகிழ்வடைந்து பிரசவம் சுலபமாகும்.

670px-Do-Shoulder-Exercises-in-Yoga-Step-1

SHARE