தோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் காணொளி பாடல்

495

தோட்டதொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் வகையில் “MR.Mothalaali“ என்ற காணொளி பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

இணையத்தளங்களில் தற்போது இந்த காணொளி பாடல் வைரலாகி வருகின்றது.

SHARE