த்ரிஷாவின் தற்போதைய தலை முடியை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

179

 

தென்னிந்திய சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக நடிகையாக நடித்து வருபவர் த்ரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் பேட்ட படம் வெளிவந்தது.

மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்கள் வெளியாகவுள்ள நிலையில் த்ரிஷா தனது தலை முடியை வெட்டியுள்ளார்.

இதனை ரசிகர்களுக்கு காண்பிப்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் அதன் போட்டோவை பதிவிறக்கியுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் முடி மிகவும் சிறியதாக உள்ளதாக ஷாக்காகியுள்ளனர்.

SHARE