த்ரிஷா திருமணத்தை நிறுத்திய அந்த நபர் யார்?

401

த்ரிஷா தன் திருமணம் நின்று போனதை தொடர்ந்து, தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நாட்களாக பலரும் கேட்டு கூறு மறுத்த இவர், சமீபத்தில் இதுக்குறித்து மனம் திறந்துள்ளார்.

trisha015

இதில் ‘திருமணம் என்பது காதலால் தான் அரங்கேற வேண்டும், ஒரு சிலரின் காரணத்திற்காக நடக்க கூடாது, என்னுடைய 25வது வயதிலேயே எனக்கு பிடித்தவரை நான் பார்த்திருந்தால் இந்நேரம் என் திருமண வாழ்வு சந்தோஷமாக இருந்திருக்கும்.

என் திருமண நின்றதற்கு சில பேர் தான் காரணம், அவர்கள் பெயரை நான் இங்கு குறிப்பிட முடியாது’ என கூறியுள்ளார். தற்போது அந்த சில நபர்கள் யார் என்பது தான் அனைவருடைய கேள்வியும்.

SHARE