நடிகர் அர்ஜுனின் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படம்

260

தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என குறிப்பிடப்படுபவர் நடிகர் அர்ஜுன். 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர் தற்போதும் சினிமா துறையில் பிசியாகவே பணியாற்றி வருகிறார்.

அவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் முதல் மகள் ஐஸ்வர்யா மட்டுமே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன் எப்போதும் மீடியாவின் கண்களில் அதிகம் பட்டதில்லை. இந்நிலையில் அர்ஜுனின் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

SHARE