நடிகர் சங்கம் பிரச்சனைக்கு முற்று புள்ளி- விஷாலின் உழைப்பிற்கு வெற்றி

271

 தமிழகத்தில் நடக்கும் மக்களவை தேர்தலை விட படு சுவாரசியமாக நடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல். இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் நாசர், விஷால், கார்த்தி அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் சத்யம் சினிமாஸுடன் போடப்பட்ட ஒப்பந்த ரத்து ஆனதாகவும், இந்த பிரச்சனைகளுக்கு தற்போது சுமூகமாக வழி பிறந்ததாக விஷால் கூறியுள்ளார்.

மேலும், தன் சந்தோஷத்தை விஷால் டுவிட்டரில் தன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதோ அந்த டுவிட்..

 

SHARE