நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

205

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம்.

அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்ற படம் வெளியாக இருக்கிறது, படத்திற்காக ரசிகர்களும் ஆவலாக வெயிட்டிங். இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் போட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்ப்படம் 2 பட நாயகி ஐஸ்வர்யா மேனனின் புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் பெண் வேடம் போட்ட ஒரு புகைப்படத்தையும் ஒன்றாக வைத்து அதை சிலர் டிரெண்ட் செய்துவிட்டுள்ளனர். அதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என வருந்துகின்றனர்.

SHARE