நடிகர் ஜெயராம் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

110

 

மலையாளம் மற்றும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் ஜெயராம். அவரது காமெடியான பேச்சு மற்றும் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஜெயராமின் மகன் காளிதாசுக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவர் காதலித்து வந்த தாரிணி காலிங்கராயர் என்ற மாடல் உடன் அவர் நிச்சயம் செய்துகொண்டார். விரைவில் திருமணமும் நடக்க இருப்பதாக கூறப்பட்டது.

மகள் நிச்சயதார்த்தம்
இந்நிலையில் தற்போது ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது.

SHARE