நடிகர் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா ஜோடி வெளியிட்ட ஹனிமூன் ஸ்டில்கள்!

95

 

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சில தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆன நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

ஹனிமூன் ஸ்டில்கள்
இந்நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லி மனைவி உடன் ஹனிமூன் சென்றிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனக்கு வாழ்த்து கூறிய எல்லோருக்கும் நன்றி கூறி இருக்கிறார்.

SHARE