தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் இளையதளபதி விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான நடிகர். இவர் அவ்வபோது தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
அவ்வாறு பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் மக்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் அப்பொழுது சற்றும் எதிர் பாரத விதமாக விஜயின் மகள் திவ்யா பேசினார்.
தன் தந்தை நடித்த படத்தில் இருந்து ஒரு பாடல் படுமாறு கேட்டனர் அதற்கு அவர் தன் இனிய குரலில் பாடும் அழகிய பாடலை நீங்களே கேளுங்கள்.
– See more at: http://www.manithan.com/news/20160222118909#sthash.pgKcOEXm.dpuf