நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்த கமல் !

166

 

தளபதி விஜய் இன்று அவரின் 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்த்நாளை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் பதிவுகளை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தி வருகின்றனர்.

அதன்படி தற்போது உலகநாயகன் கமல் நடிகர் விஜய்யை தொலைப்பேசியில் அழைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரங்களான இவர்களிடையே உள்ள இந்த நல்ல உறவை தற்போது இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

SHARE