நடிகர் விஜய் சேதுபதி மருத்துவ மனையில் அனுமதி- ரசிகர்கள் சோகம்

509

நானும் ரவுடி தான் வெற்றிக்கு பிறகு உற்சாகத்தில் உள்ளார் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் இந்த வருடம் பல படங்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் சமீபத்தில் தர்மதுரை படப்பிடிப்பில் விஜய் சேதுபதி வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது அவர் கண்ணில் பலத்த அடிப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் மருத்துவர்கள் கூறுகையில் அவர் கண் நரம்பில் வீக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்செய்தி அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கெட் வெல் சூன் விஜய் சேதுபதி.

SHARE