நடிகை குஷ்பு தனது திருமண நாளை முன்னிட்டு சில விடயங்களை ருவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

188

நடிகை குஷ்பு தனது திருமண நாளை முன்னிட்டு சில விடயங்களை ருவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

குறித்த பதிவில், ’25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நீங்கள் என்னிடம் காதலை வெளிப்படுத்தினீர்கள். இத்தனை ஆண்டுகளில் இந்தப் புகைப்படங்களைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை.

நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன். நான் உங்கள் கண்களைப் பார்க்கும்போது நீங்கள் இன்றும் என்னைப் பார்த்து வெட்கப்படுகிறீர்கள். எனக்கு அனைத்தும் நீங்கள்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் தனி அடையாளமாக  திகழும் குஷ்பு  இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE