நடிகை சமந்தாவின் புகைப்படம் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்- ஏன் இப்படி (புகைப்படம் உள்ளே)

162

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி இன்னும் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிக்கில் அடுத்து விஷாலின் இரும்புத் திரை படம் வெளியாக இருக்கிறது.

2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான கன்னட படமான யூ டர்ன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. பவன் குமார் இயக்கும் இப்படத்தில் சமந்தாவுடன், ஆதி, ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவர் நீளமாக இருந்த தன் தலை முடியை வெட்டி புதிய கெட்டப்பில் இருக்கிறார்.

நீளமாக அழகாக இருந்த கூந்தலை இப்படியா செய்வது என்று ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

SHARE