நடிகை திரிஷாவிற்காக ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி செய்த வேலையை பார்த்தீர்களா?

167

நடிகை திரிஷா நடிப்பில் 96 என்ற படம் அடுத்து வெளியாக இருக்கிறது. இப்படத்தில் திரிஷாவின் லுக் ரசிகர்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது . அதோடு விஜய் சேதுபதி, திரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருப்பதால் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் திரிஷா அடுத்தடுத்த படங்கள் குறித்து பேட்டி கொடுத்திருந்தார். அதில் திரிஷா இன்ஸ்டகிராமில் பதிவு செய்திருந்த ஒரு சாப்பாடு உணவு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், இந்த உணவை எனக்கு ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தான் செய்து கொடுத்தார். அவர் எப்போதும் புதிதாக உணவுகள் தயார் செய்தால் எனக்கு கொடுப்பார் என்று கூறியுள்ளார். இதோ பாருங்க அந்த உணவு,

SHARE