நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்

184

நடிகை பாவனாவிற்கு சமீபத்தில் நடந்த கொடூமையை யாரும் மறந்திருக்க மாட்டோம். பாவனாவிற்கு ஏற்பட்ட கொடுமையை பின்னால் யார் இருப்பது என பல கேள்விகள் எழுந்தன.

போலீசாரும் தீவிர விசாரணைக்கு பின் பல்சர் சுனில் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, பாவனாவை காரில் கடத்தியது போது பல்சர் சுனிலுக்கு ஒரு பெண் போன் செய்து சில தகவல்களை கூறியிருந்ததாக கூறியுள்ளார்.

இவரின் இந்த தகவலை வைத்து விரைவில் போலீசார் அப்பெண்ணை கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE