நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் இருவரும் ஒரே மாதிரி இருக்கிறார்களே

72

 

கடந்த 7 ஆண்டுகளில் இந்தியளவில் பிரபலமான ஒரு சில நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர்.

2016ஆம் ஆண்டு தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய இவர், அடுத்த ஆண்டு 2024ங்கு வரை தன்னுடைய கால்ஷீட்டை பிசியாக வைத்து இருக்கிறார். இதில் அனைத்து படங்களும் முன்னணி நட்சத்திரங்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன், விஜய், அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள ராஷ்மிகா அடுத்ததாக தனுஷுடன் D51 திரைப்படத்தில் இணைகிறார்.

கடந்த 1996ஆம் ஆண்டு மதன் மந்தனா மற்றும் சுமன் மந்தனா ஜோடிக்கு பிறந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார்.

SHARE