நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம்

119

கடந்த ஒரு வருடத்திற்கு முன் இதே நாளில் இந்திய சினிமாவையே உலுக்கிய ஒரு சம்பவம் நடிகை ஸ்ரீதேவியின் மரணம்.

துபாயில் திருமணத்திற்காக சென்ற அவர் இறந்தது அவரது குடும்பத்தினரை தாண்டி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது ஸ்ரீதேவி அவர்கள் இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. ரசிகர்கள் அனைவரும் அவரது இறந்த நாள் குறித்து தங்களது பதிவை போட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டு, என் இதயம் எப்பொழுதும் கனக்கும். ஆனால் அதில் நீங்கள் இருப்பதால் நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பேன் என்று பதிவு செய்துள்ளார்.

 

SHARE