நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லையா?- அதிர்ச்சி தகவல்

189

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அவரது ரசிகர்களை மோசமாக தாக்கியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி இரவு துபாயில் உயிரிழந்த அவரது உடல் இன்று சிறிது நேரத்தில் இந்தியா வர இருக்கிறது. அதற்காக ஏற்பாடுகள் இங்கு பலமாக நடந்து வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என்று தான் இதுவரை தகவல்கள் வந்தன. இந்த நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் இறந்தார் என்று அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் தெரிவிக்கவில்லையாம். அப்படியிருக்கும்போது அவர் எப்படி இறந்தார் என்பது தற்போது கேள்விக் குறியாக உள்ளது.

SHARE