நடிப்பை ஓரங்கட்டிவிட்டு இயக்குனராகும் ஜெயம்ரவி

110

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தவர் ரவி. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியினாலேயே இவரது பெயருக்கு முன்னால் ஜெயம் சேர்ந்து கொண்டது.

இப்படத்தை ஜெயம்ரவியின் அண்ணன் மோகன்ராஜா தான் இயக்கியிருந்தார். இவரது குடும்பத்தில் உள்ள பெரும்பாலானோர் இயக்குனர்களே. அதனால் தற்போது ஜெயம் ரவியும் நடிப்பை எல்லாம் சிறிது ஓரங்கட்டிவிட்டு ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் யோகிபாபு தான் நடிக்கவுள்ளார். இதனை யோகிபாபுவே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

SHARE