நடைபயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது – ஜனாதிபதி:

241

படை பயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பட்டுள்ளார்.
அரசாங்கம் இணைந்து செயற்படுவதனை விரும்பாத தரப்பினர் விமர்சனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Maithiri Bala_CI

SHARE