நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் கிரிக்கெட் வீரர் மிதுனை சில வருடமாக காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்தோடு இவர்களின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் விஜய், விக்ரம், சூர்யா, ஜோதிகா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், மணிரத்னம், சுஹாசினி, பிரபு, சிவகார்த்திகேயன், காயத்ரி ரகுராம், வித்யூலேகா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
அது மட்டுமின்றி ஆந்திர சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்றோரும் நேரில் வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.