நன்றாக சென்ற திரைப்பயணத்தில் பிரச்சனையில் மாட்டிய சிவகார்த்திகேயன்.

260

அஜித்துக்கு-அப்புறம்-சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எந்த ஒரு பிரச்சனையிலும் அவர் தலையிடுவது இல்லை.

இந்நிலையில் இவர் தொடர்ந்து 24AM நிறுவனத்திற்கு மூன்று படங்களுக்கு கால்ஷிட் கொடுத்துள்ளார், இதில் ரெமோ முடிந்துவிட்டது.

இதன் பிறகு மோகன் ராஜா, பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், ஆனால், இதற்கு முன் இவர் ஸ்டுடியோ க்ரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களுக்கும் கால்ஷிட் கொடுத்துள்ளார்.

அவர்களுடைய படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்களாக தட்டி கழித்த பிரச்சனை தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்திற்கு வந்துவிட்டதாம், பார்ப்போம் தீர்ப்பு என்ன வருகிறது என்று? என அனைவரும் காத்திருக்கிறார்கள்.

SHARE