நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும், சிலர் அவர்களுக்குள் திருமணமே ஆகிவிட்டதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நயன்தாரா மணப்பெண் கோலத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் இணையத்தளத்தில் சுற்றி வருகிறது.
Download Safari now from Softonic: 100% safe and virus free. Safari Download Safari for Windows. Filename: SafariSetup.exe. But from the day it was released, Safari set the bar higher for web browsers. … the very top of the browser, opening an even wider window for viewing websites.
இதை பார்த்த பலரும் திருமணம் முடிந்து விட்டதா? என்றே ஆச்சரியப்பட்டனர். பிறகு பலரும் இது நயன்தாரா நடித்த படத்தின் புகைப்படம் என்று கூறினர். மேலும் அது பழைய புகைப்படம் என்றும் ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.