நயன்தாராவை பற்றி மோசமாக விமர்சித்த பிரபல விநியோகஸ்தர்

204

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நடிகர்களை தாண்டி இவருக்கு என்று ஒரு மார்க்கெட் இங்கு உருவாகி இருக்கிறது. அண்மையில் அவருடைய நடிப்பில் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள அறம் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஆறாம் திணை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசும்போது, பேய் இருக்கிறதா இல்லையா என்று கேட்டால் இருக்கு என்பேன்.

அமானுஷ்யம் என்றால் அது பேயா இல்லை முனியா ஆனால் ஏதோ ஒன்னு இருக்கு. மனுஷனால் எதை பார்க்க முடியாதோ அதை பார்க்கவே ஆசைப்படுவான். இல்லை என்றால் நயன்தாரா படத்திற்கு ஏன் இவ்வளவு பேரு வரான்?என்று பேசியுள்ளார்.

SHARE