நயன்தாரா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய குஷ்பு

357

நயன்தாரா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய குஷ்பு - Cineulagam

நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் பேவரட் ஹீரோயின். இவர் கால்ஷிட்டை வாங்க பலரும் தவம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று, கலகலப்பு-2ம் பாகத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்க, சுந்தர்.சி இயக்கவிருப்பதாக ஒரு செய்தி உலா வந்தது. இதை நம் தளத்திலேயே உறுதிப்படுத்தாத தகவலாக கூறியிருந்தோம்.

ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்க, குஷ்புவின் டுவிட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதோ அந்த டுவிட்..

SHARE