நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் டிசம்பர் மாதமா?

104

பல காதல் தோல்விகளுக்கு பிறகு நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்த செய்திதான் என்றாலும் அவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இந்நிலையில் அவர்கள் இருவரும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் செய்தி உலா வருகிறது.

அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

SHARE