உடலுக்கு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பழங்களின் ஜூஸ்களை தினமும் குடித்து வந்தால், நோய் தொற்றிலிருந்து விடுபடலாம். பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்க்கும் சக்தி க்ரீன் டீயில் உள்ளது.
எனவே இதை தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி நமக்கு கிடைக்கின்றது. மேலும் இந்த கிரீன்டீ புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது.
இதுபோன்று ஏராளமான நன்மைகள் தரக்கூடிய ஜூஸ்களை குடியுங்கள்.