நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கஜமுகசங்காரம்!

299

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கஜமுகசங்காரம் இம்பெற்றது. வழமைபோன்று தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் இருந்து பிள்ளையார், குதிரை, அன்னம், பசு, கரடி, மான், புலி, குரங்கு போன்ற வேடங்களை அணிந்த இளைஞர்கள், சிறுவர்கள் பருத்தித்துறை வீதி – ஆடியபாதம் வீதி – கலைமகள் வீதி – விநாயகர் வீதி வழியாக சந்திரசேகரப்பிள்ளையார் ஆலயத்தை அடைந்து அங்கு இடம்பெற்ற கஜமுகசங்காரத்தில் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

SHARE