நாக சைதன்யா-சமந்தா நிச்சயத்தார்த்தம் இந்த படம் மாதிரியே நடந்ததா?

204

நாக சைதன்யா, சமந்தா நீண்ட வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் நிச்சயத்தார்த்தம் நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த நிச்சயத்தார்த்தம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது, இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்தனர்.

அந்த படத்திலும் கிளைமேக்ஸில் இவர்கள் திருமணம் இரண்டு முறைப்படி நடப்பது போல் காட்டியிருப்பார்கள்.

தற்போது ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

SHARE