நாங்களும் சாதனை படைத்திருக்கிறோம், ஆதாரத்துடன் நிரூபித்த விஜய் ரசிகர்கள்

559

Vijay-again-in-romance-and-comedy-films

சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்கள் மாற்றி, மாற்றி ஏதாவது சாதனை படைப்பது சாதரணம் தான். டீசர், ஹிட்ஸ், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் என ஒருவர் சாதனையை மற்றொருவர் முறியடிப்பார்கள்.

இந்நிலையில் அஜித் பேன் பேஜில் 2013ம் ஆண்டு பகிர்ந்த ஒரு புகைப்படம் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்தது, இதை நாமே தெரிவித்திருந்தோம்.

தற்போது விஜய் ரசிகர்களும் விஜய்யின் அதிகாரப்பூரவ பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை குறிப்பிட்டு அதில் 1 லட்சம் லைக்ஸ் வருவதை குறிப்பிட்டுள்ளனர்.

SHARE