நாசருக்கு என்ன ஆனது? அதிர்ச்சியில் கோலிவுட்

331

நடிகர் சங்க தேர்தலில் மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருபவர் நாசர். இவர் சமீபத்தில் திடிரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

உடனே இவர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் என வந்ததிகள் பரவ, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து அவரே தனக்கு ஒன்றுமில்லை, நலமாக தான் இருக்கிறேன் என கூறியுள்ளார். மருத்துவர்கள் அவரை சில தினங்கள் ஓய்வில் இருக்குமாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE