நாடு திரும்பினார் பிரதமர்

281

சிங்கப்பூரிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு 11.45 மணிக்கு மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பிரதி அமைச்சர் துஷ்மன்த மித்ரபால ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ranil

SHARE