நாட்டை வந்தடைந்த இலங்கை அணி November 7, 2022 213 அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக சென்றிருந்த இலங்கை அணி நாடு திரும்பியது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.