(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்)
மஸ்கெலியா மொக்காத் தோட்டத்தில் நான்கு கால்களும் இரண்டு தலைகளையும் கொண்ட அதிய கன்று குட்டியொன்று பிறந்துள்ளது.
மொக்கா மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த சன்முகசுந்தரம் என்பரிவனால் வளர்த்து வந்த பசுவே இக்கன்றை 15.06.2018 மாலை ஈன்றுள்ளது.
நான்கு கால்கள் இரண்டு தலைகள் மற்றும் இரண்டு வால்களுடன் பிறந்த இக் கன்று குட்டி ஒரு சில மணித்தியாலங்களின்பின்னர் இறந்ததாக உரிமையாளர் தெரிவித்தார்.
