ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான உடன்பாட்டிற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஐம்பது பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான உடன்பாட்டிற்கே இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நான்கு நாட்கள் மோதல்கள் நிறுத்தப்படும் அக்காலப்பகுதியில் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது