நான் தான் ஜோதிகாவிற்கே தோட்டம் போட்டு கொடுத்தேன்- கம்பீரத்துடன் சென்னை பெண்

364

பெண்களின் பெருமையை பற்றி கூறிய படம் தான் 36 வயதினிலே. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி பல பெண்களுக்கு விழிப்புணர்வாக இருந்தது.

அதே நேரத்தில் இப்படத்தில் மிகவும் பேசப்பட்ட ஒரு விஷயம் ஜோதிகா தன் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைத்தது , ஏனெனில் படத்தின் முக்கிய திருப்பமே இந்த காட்சிகள் தான்.

அப்படிப்பட்ட ஒரு தோட்டத்தை செய்தது சென்னையை சார்ந்த லட்சுமி என்ற பெண் தான். படத்தில் ஜோதிகா செய்த சாதனையை நிஜ வாழ்வில் செய்து காட்டியவர்.

SHARE