நாம் பயன்படுத்தும் பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் என்ன?…

286

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன.

இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன.

நம் வாழ்வியலோடு இணைந்த இம்மொழியினை நாம் சரியாகதான புரிந்து வைத்திருக்கிறோமா?… என்றால் இல்லை என்றே கூறலாம். ஆம் தவறாக புரிந்து வைத்திருக்கும் பழமொழிகளின் உண்மையான கருத்தே இதுவாகும்.

 

SHARE