பாலிவுட் திரையுலகின் வசூல் மன்னன் ரோகித் ஷெட்டி. இவரை ஹீரோ என்று நினைத்து விடாதீர்கள், ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தின் இயக்குனர்.
இவர் படங்கள் இதுவரை அனைத்துமே ஹிட் தான், அதில் குறிப்பாக இவர் எடுக்கும் கோல்மால் சீரியஸுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.
சமீபத்தில் வந்த கோல்மால் எகேன் படம் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ 88 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் ரோகித் ஷெட்டி மீண்டும் தன்னை ஒரு கமர்ஷியல் கிங் இயக்குனர் என்று நிரூபித்துள்ளார்.