அஜித் ரசிகர்கள் ஓவ்வொரு நாளும் உற்சாகம் என கொண்டாடி வருகின்றனர். சிவா இயக்கத்தில் 3 வது படைப்பாக வரும் ஆகஸ்ட் 24 ல் விவேகம் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ட்ரைலர் நாளை வெளியாகும் என்று பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள். இது குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகலாம். மேலும் இதில் கூடுதல் சிறப்பு என்ன என்றால் அஜித்தின் சினிமா பயணம் 25 ஆண்டுகளை எட்டியுள்ளதால் கொண்டாட்டம் அதிகம் இருக்கலாம்.
பிரபல சானலில் கூட விவேகம் டீம் Ajith 25 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்கள். நாளை விடுமுறை தினம் வேறு. ரசிகர்கள் விட்டுவைப்பார்களா என்ன.