நிகழ்ச்சியில் கோபப்பட்டு கத்திய ரியோ!

256

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் ரியாலிட்டி ஷோக்களும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் ரியாலிட்டி ஷோ அதிகமாக செய்யும் பிரபல தொலைக்காட்சியில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலம் கோபப்படுவது போல ப்ரோமோ வெளியிடுவார்கள்.

ஆனால் நிகழ்ச்சியில் அதற்கு நேர்மாறாக இருக்கும். அல்லது அது பெரிய பிரச்சனையாக இருக்காது.

அதுபோலவே ரெடி ஸ்டடி போ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரியோ கோபப்பட்டு வேலை செய்பவர்களிடம் கத்துவது போல ப்ரோமோ வெளியிட்டுள்ளனர்.

ஆனால் கமெண்ட் செய்பவர்கள் பெரும்பாலும் இது டிஆர்பிக்காக செய்கிறார்கள் என்றுதான் கூறியுள்ளார்கள்.

 

SHARE