எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அகாதா, சுசானா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் இறுதி சுற்றில் இருந்தனர். ஆனால் ஆர்யா யாரையுமே திருமணம் செய்துகொள்ளாமல் கடைசி நாளில் தட்டிகழித்தது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்தபிறகு ஆர்யா சீதாலட்சுமிக்கு மட்டும் ஒரு கிப்ட் கொடுத்துள்ளார். இதுவரை எனக்கு டோக்கன் ஆஃப் லவ் ஆர்யா கொடுத்தது இல்லை என சீதாலட்சுமி தொடர்ந்து வருத்தப்பட்டு வந்ததால், இன்று ஆர்யா அவருக்கு அதை பரிசளித்துள்ளார்.
இதை சீதாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.