நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான சரத்குமார்

328

சரத்குமார் நடிகர் மட்டுமின்றி பத்திரிக்கையாளர், அரசியல் பிரமுகர் என பண்முகம் கொண்டவர். இவர் இன்று நெல்லை செல்லும் வழியில் ஒருவர் விபத்திற்கு ஆளாகியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்க்க, சரத்குமார் உடனே தன் காரில் இருந்து இறங்கி, அவரை தன் காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றியுள்ளார்.

சினிமாவில் மட்டும் வெறும் பன்ச் வசனம் பேசும் ஹீரோக்களிடையே, இப்படி ரியல் ஹீரோக்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

SHARE