நித்யா மேனனின் இடத்தை பிடித்த அதிதி பாலன்!!

135
நித்யா மேனன் இடத்தை பிடித்த அதிதி பாலன்

அருவி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை அதிதி பாலன். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
மேலும் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.
அதிதி பாலன், நித்யா மேனன்
ஆனால், எதையும் ஏற்காமல் இருந்தார். தற்போது மலையாளத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சென்னையில் ஒரு நாள் படத்தை இயக்கிய ஷாகித் காதர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக அதிதி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில், முதலில் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமானார்.
கால்ஷீட் பிரச்சனை காரணமாக நித்யா மேனன் விலகியதை தொடர்ந்து, அதிதி பாலன் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள
SHARE