நியூயார்க் நகரில் வருடாந்திர நடன அணிவகுப்பு May 18, 2014 596 நியூயார்க் நகரில் நேற்று சனிக்கிழமை வருடாந்திர நடன அணிவகுப்பு கொண்டாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 70 வகையான நடனங்கள் இதில் ஆடப்பட்டது. ஏராளாமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.