நிலம் தாழ் இறக்கம் ரயில் சேவைகள் பாதிப்பு..!

265

மலையக ரயில் பாதையின் இஹல கோட்டைக்கும் பலன பகுதிக்கும் இடையில் நிலம் தாழ் இறங்கியுள்ளதால் கண்டி மற்றும் ரம்புக்கனை இடையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பிலிருந்து கண்டி, பதுளை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SONY DSC

SHARE